Monday, August 30, 2010

Koo koo Pugai vandi

I'm going to tell you about a prominent tourist attraction in mylapore..
It is one of the many places in Chennai which has a great fan followers too.....
Wait and read before you scroll down...!!!!
please...i wanna give some suspense....loll.....
First some peter, then we'll go to peter....
You may have  heard of places where they would give bucket as gift for buying detergent soaps, power ranger toy for boost and like that....
But, the place I'm going to show you is a place where you get something special as gift... Nobody can even guess that..that's the level of suspense they give..
ok ok...no more suspense's...I'll show what's that...!!!!
  This is the KOO PUGAI VANDI....
If you have juice in some other place, they might give some extra juice as a gift to attract customers...But here they organise a free trip to hell as a gift.....
Whatever small amount you buy, they'll give you the gift...---CANCER....
You can easily find no.of boards around this shop saying 'no smoking' but that don't deter these hardcore tobacco-maniacs...
Every time we pass that shop, A large cloud of smoke will engulf us...
Some other's would be trying to produce smoke in circular shape, rectangle shape and many other forms....
This is a type of mass murder please don't kill innocents.....
I'm not giving or suggesting any social message.........

Tuesday, August 24, 2010

எந்திரனும் நானும்

எந்திரன் படத்தில் camera man ஆ இருக்கார் ல அவரோட பெரிய விசிறிங்க நான். அவரோட எல்லா படத்தையும் நான் பார்த்திருக்கேன். அவரு படத்தில நல்லா ஒளிபதிவு செய்திருப்பார் . அவரு பெரிய தொழில்நுட்பவாதி ..!!!! I just want to see his work....!!!!!


இப்படி பீட்டர் உட்டா நம்பவா போறீங்க..!!!

டாக்டர் விஜயின் படங்களை பார்த்து வெறுப்படைந்து இருக்கும் பாவப்பட்ட ஜென்மங்களில் ஒருவன் தான் நான். சூப்பர் ஸ்டார் , இசை புயல், ஷங்கர் இவங்களுக்காக எந்திரன் பார்க்க தவம் கிடக்கிறேன்..! இப்போ ரிலீஸ் பண்றேன் அப்போ பண்றேன் என்று சொல்லி எப்படியோ இசை வெளியிட்டார்கள்... பாட்டெல்லாம் அருமையா இருக்கு .
அடுத்த மாசம் ரிலீஸ் பண்ணுவாங்கன்ற  நம்பிக்கையில் இருக்கேன்..
அடுத்த மாதம் மட்டும் ரிலீஸ் பண்ணல...?.
நான் படத்த பார்க்கல்ல....


என்று மட்டும் சொல்ல மாட்டேன் அடுத்த மாசம் பார்த்துக்கலாம்....நமக்குலாம் வேற வேலையே கிடையாதுங்க....
 















Friday, August 13, 2010

Independence day wishes

நாளைக்கு தான் நம் நாட்டின் சுதந்திர தினம். அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்துக்கள். 
சுதந்திர தினம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது  விடுமுறையும் , மிட்டாயும் தான். சுதந்திர  தினம் என்றாலே அணைத்து தெரு முனைகளிலும் கோடி ஏற்றி மிட்டாய் கொடுத்து கொண்டாடுவார்கள். சுதந்திர தினம் இப்படி ஞாயிற்றுகிழமை  வந்து ஒரு நாள் விடுமுறை போய் விட்டதே என்று கவலை படுவோர்களுக்கு எனது  வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
நம் தேசம் கால்களின் கீழும் இருக்கலாம் உயிராகவும் இருக்கலாம் .இந்த சுதந்திர தினத்திளிருந்தாவது  மிட்டாயும் , விடுமுறையும் மட்டும் எண்ணாமல் சுதந்திரத்தின் அர்த்தத்தை அறிந்து கொண்டாடுவோம்.
ஜெய் ஹிந்த்

MTC and college students

இந்த 21 g பஸ்ல காலேஜ் பசங்க படும் பாடு ரொம்ப மோசம்....அந்த பஸ் எங்க காலேஜ் பக்கம் உள்ள வள்ளுவர் சிலை பஸ் நிறுத்தத்தில் நிற்காது. ஒரு பஸ் சென்றால்  அது பின்னாடி பத்து பேர் ஓடிகிட்டே போனால் தான் அடுத்த நிருத்ததிலாவது பிடிக்க முடியும். அப்படி பஸ் பின்னால் ஓடும் வாலிபர்களில் ஒருவன் தான் நான்.
நேற்று எப்படியோ கஷ்டப்பட்டு ஓடி பஸ்ஐ பிடித்தேன். பஸ் சரி கூட்டம். எப்படியோ சமாளித்து ஒரு seat பிடித்து அமர்ந்தேன். அடுத்த சிறு நொடிகளில் பின்னால் யாரோ தட்டினார்கள், யாரென்று பார்த்தல் யாரோ ஒரு பெரியவர் தனக்கு மயக்கம் வருவதாக சொல்லி என்னை எழுப்பினார். பின்பு நான் பஸ் நடுவே நின்று கொண்டிருந்தேன் அப்போ ஒரு ஆன்டி வந்து, காலேஜ் பய்யன் தானே பின்னால் போகலாம்ல என்று சொன்னார். 
 சரி என்று நானும் எழுந்து foot board அடிக்கலாம் என்று சென்றேன். திடீரென்று ஒரு குரல் என்னை சாவுகிராக்கி என்று சென்னை தமிழில் அழைத்தது. கண்டக்டர் தான் அழைத்தார், உள்ளே போடா என்று என்னை அன்புடன் பணித்தார். 
சென்னை பஸ்கள் இப்படி தான் இருக்கும்.இதில் , வலது பக்கம் முழுவதும் மற்றும்  பின்னால் இருக்கும் சீட்கள் மகளிர்களுக்கு.. இடது புறமும் மகளிரும், பெரிசுகளும் அக்கரிமித்து கொள்வார்கள். நடுவில் நின்று கொண்டு பஸ்சில் உள்ள அனைவருக்கும் டிக்கெட் எடுத்து கொடுப்பது தான் எங்கள் வேலை. 
இப்படி பெரியவர்களுக்கும், மகளிர்களுக்கும், குழந்தைகளுக்கும், சீட்டினை தியாகம் செய்து விட்டு foot board அடிக்கும் மாணவர்களின் நிலைமையை பார்த்து Mtc மகளிர் சிறப்பு பேருந்து உடுவது போல் மாணவர்கள் சிறப்பு வண்டி உட்டால் நன்றாக இருக்கும் .

DR. விஜய் ஜோக்ஸ்

முன்னாடி எல்லாம் செல் போன் ல சர்தார் ஜோக்ஸ் , கவிதை அப்படியெல்லாம் அனுப்புவாங்க ஆனா இப்போலாம், Dr. விஜய் ஜோக்ஸ் என்று அனுப்புகிறார்கள் . அது என்னது என்று பார்க்கலாமா..?
Dr. விஜய் என்று ஒரு நடிகர் தமிழ் நாட்டில் உள்ளார் ( இது ஜோக் இல்ல )
சிரிக்காதீங்க சார்... இன்னும் இருக்கு...
அக்சன் பீசா ( action piece )இருந்த அவரை இப்போ காமெடி பீசாக (comedy piece ) பார்கிறார்கள்...!!!!
அவரின் ஜோக்ஸ்களில்  சிலவற்றை இங்கு பார்போம் :

Post man :  அய்யா உங்களுக்கு இந்த கடிதத்தை கொடுக்க ஐந்து மைல்கள் நடந்து வந்தேன்...!
DR. விஜய் : அதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டபட்டுகுட்டு , நீங்க post பண்ணிருக்கலாம்ல ...?
Post man: ???????

டைரக்டர் : சார் இந்த படத்துல நீங்க கழுதை மேய்க்கறீங்க...!
DR. விஜய் : ஐயோ சார்... என் இமேஜ் போயிடுமே..?
டைரக்டர் : இத தான் அந்த கழுதையும் சொல்லிச்சு ...!!!
DR. விஜய் : ????!!!!!!!

Man 1 :  ஆனாலும் விஜய் சார்க்கு இந்த நிலைமை வந்திருக்க கூடாது....
Man 2:  என்ன பா ஆச்சு ?
Man1 :  அவரு தினகரன்ல " ரசிகர்கள் தேவை " என்று விளம்பரம் கொடுத்திருக்கிறார் 

Customer : இந்த டிவி எவ்வளவு ருபாய் ?
Sales man : 1௦௦௦௦௦௦௦௦ ருபாய் சார் 
Customer : ஏன் இவ்வளவு காஸ்ட்லி..?
Sales man : இந்த டிவி ல விஜய் படம் போட்டால் உடனே ஆப் ஆயிடும்.....!!!! 


Friday, August 6, 2010

Ulla varadeenga

பொழுது போகலீங்க அதனால் தான் இப்படி ஒரு ப்ளாக்ஐ ஆரமித்து மொக்கை போடலாம்னு  முடிவு செய்தேன் .
இனி நாள் தவறாமல் மொக்கை அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
மீண்டும் சந்திப்போம்.