நேற்று நான் காலேஜ் செல்லும் போது fort ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். நான் 1 ஆவது பிளாட்போர்மில் இருந்தபோது, 2 ஆவது பிளாட்போர்மில் ஒரு ரயில் வந்தது. படியிலிருந்து ஒரு காலேஜ் பய்யன் வேகமாக கிழே இறங்கிகொண்டிருந்தான். படி முடியும் இடத்தில் எப்பொழுதும் லேடீஸ் compartment தான் இருக்கும். அதனால் அந்த பையனால் ஜெனரல் compartment பிடிக்கமுடியவில்லை. அதனால் அவன் லேடீஸ் compartment இல் வேறு வழியில்லாமல் ஏறினான். ஆனால் அந்த compartment இல் இருந்தவர்கள் compell செய்ததால் அவன் ஓடும் ரயிலில் இருந்து இறங்கினான். அன்று மழை பெய்திருந்ததால், தரை வழுக்கி விழுந்தான். பெரிய காயம் இல்லை அனால் கையில் இரத்தம் வந்தது. சிறிது தவறியிருந்தாலும் கதை முடிந்திருக்கும். நான் லேடீஸ் compartment கூடாது என்று சொல்லவில்லை, கொஞ்சம் குறைக்கசொல்கிறேன்.
.
yes boss
ReplyDelete